Praying this Yanthiras in house will keep away all negative energies and all dhoshas away and this will bring you all types of tressures. Enquiring us we will provide you suitable yanthiras
இந்த எந்திரத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் சர்வ லோகமும் வசியமாகும். அனைத்து தீவனைகளையும் கர்ம தோஷங்களும் அகலும், இதனால் சகல செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும் . உங்களுடைய பிரச்சனைக்கு தகுந்தவாறு நாங்கள் எந்திரம் தயார் செய்து கொடுப்போம்
