Wearing this in neck will help you to remove dosha and it helps to increase money vasiyam.It helps to balance tridhoshas that is vatha,pitha,and kapa. It is used for Meditations.
கழுத்தில் அணிவதால் பல தோஷங்கள் விலகும்,பண வசியத்திற்கும் தெய்வ வசியத்திற்கும் உகந்தது,மனித உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்றையும் சமன் செய்கிறது,தியானம் செய்பவர்களுக்கு உகந்தது
