The lingam made of mercury is called Rasalingam and the Siddhas meditated and worshiped with the mercury lingam for ashtama siddhi's. In Tamil Siddha medicine mercury was seen as a symbol of Shiva.
பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கமே ரசலிங்கம் என்பர் சித்தர்கள் சிவபூசையில் பாதரச லிங்கத்தை வைத்து தியானம் செய்து வழிபட்டனர். தமிழ் சித்த மருத்துவத்தில் பாதரசம் சிவனின் அடையாளமாக பார்க்கப்பட்டது.
