Workshipping this in house will clear negative dosha of graha sani.Vinayagar is known for his gnanam and power. Worshipping this idol will give you Knowledge and power.
வீட்டில் வைத்து வழிபட சனி கிரகத்தால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.விநாயகர் அவருடைய ஞானத்திற்கும் சக்திக்கும் பெயர் பெற்றவர்.அவருடைய இரச சிலையை வைத்து வணங்கும்போது அவன் நல்ல அறிவும் சக்தியும் கிடைக்கும்.
